VIDEOS
எப்படி தான் இந்த மாதிரி விளையாட்டு போட்டியெல்லாம் கண்டு பிடிக்கிறாங்கனு தெரியல ..?
நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒவொரு துறைகளில் மீது ஆசையாது இருந்து வரும் ,விளையாட்டு என்று சொன்னால் குழந்தைகள் ,இயலைஞர்கள் வயதானவர்கள் என அனைவருக்கும் ஆர்வமானது இருந்து கொண்டு தான் வரும் ,ஆனால் வயதான காரணத்தினால் அவர்கள் இது போன்ற விளையாட்டுகளில் ,
கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையானது தோன்றுகின்றது ,இவர்களை உற்சாக படுத்தும் முறையில் இளைஞர்கள் சிலர் திருவிழா நாளில் பெண்களுக்கான இசை நாற்காலி போட்டியை நடத்தினர் இதில் ஒரு சில பெண்கள் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் ,
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் சிறுவர்களே தொலைபேசியில் மூழ்கி வீட்டை விட்டு வெளியில் வராத சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது ஆனால் இந்த பெண்கள் அவர்களின் வேலைகளை விட்டு வந்து இங்கு புதிய வகையிலான விளையாட்டில் கலந்து கொண்டுள்ளனர் , அந்த விளையாட்டை நீங்களே சற்று பாருங்கள் .,