VIDEOS
எப்படி தான் இந்த மாதிரி விளையாட்டெல்லாம் கண்டு புடிக்கிறாங்கனு தெரியல .? ஒருவேள ரூம் போட்டு யோசிப்பாங்களோ !!

நமது வாழ்விலே மறக்க முடியாத காலங்களில் கல்லூரி வாழ்க்கையும் ஒன்று காரணம் அங்கு நாம் அடித்திடும் அரட்டைகள் , நகைச்சுவைகள் நமது வாழ்வில் எந்த ஒரு கட்டத்திலும் அதனை மறக்கமுடியாத நினைவுக்களாகவே மாறிவிடுகிறது ,
இந்த கல்லூரி பாதிப்பானது நமது வாழ்வை நிர்ணயிக்கும் ஒரு கால பகுதிகளாக அமைந்து விடுகிறது , குறிப்பாக சொன்னால் படிக்கச் செல்பவர்களை விட நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவதற்கு ஒரு கூட்டமே எப்பொழுதும் இருக்கும் ,
சமீபத்தில் கல்லூரி ஓன்றில் மாணவிகள் அனைவரும் சேர்ந்து புதிய வகையான விளையாட்டை விளையாடினர் , இந்த போட்டியில் பலரும் கலந்து கொண்டு அதன் மூலம் தற்போது இணையத்தில் வெளியாகி பிரபலம் அடைந்து வருகின்றனர் .,