எலியும், பூனையுமாக இருந்த அனிதா – சுரேஷ், இணைந்து செய்த செயலை பாருங்க..! – வைரலாகும் ப்ரோமோ.. - cinefeeds
Connect with us

VIDEOS

எலியும், பூனையுமாக இருந்த அனிதா – சுரேஷ், இணைந்து செய்த செயலை பாருங்க..! – வைரலாகும் ப்ரோமோ..

Published

on

தமிழில் கடந்த வாரம் முதல் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி வி றுவி றுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்து ச ண்டை போ ட்டவர்கள் அனிதா – சுரேஷ். 3 நாட்களாக வந்த புரொமோவில் இவர்களது ச ண்டை தான் ஹைலைட்டாக இருந்தது. இப்போது சுரேஷ் – ரியோ இருவருக்கும் ச ண்டை மு ற்றி யி ருக்கிறது. கடந்த சில நாட்களாகவே ச ண்டை, எலிமினேஷன் என வந்த புரொமோக்களை தாண்டி இன்று வந்த ஒரு புரொமோ ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது. அதாவது இத்தனை நாள் எலியும், பூனையாக இருந்த அனிதா-சுரேஷ் இருவரும் குத்தாட்டம் போ டுகின்றனர். ரசிகர்களும் இந்த புரொமோவை வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in