ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த, பிரபல நடிகையின் தற்போதைய பறித்தார் நிலை.. - cinefeeds
Connect with us

VIDEOS

ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த, பிரபல நடிகையின் தற்போதைய பறித்தார் நிலை..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் பல்வேறு நடிகைகள் வளம் வந்தனர் ,இதில் முக்கிய நடிகையான வள்ளி திருமணம் திரைப்படத்தில் நடித்து வள்ளி மாரிக்கண்ணு இப்பொழுது சாலை ஓரம் இருந்துகொண்டு அவர்களின் இறுதி நாட்களை எண்ணி கொண்டு வருகின்றனர் ,

அந்த காலத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் நடிகைகள் தென்பட்டனர், ஆனால் இப்பொழுது அவர்களின் ஒரு சிலரின் நிலைமை இது போன்று தான் இருந்து வருகின்றது ,அப்பொழுது இருந்த நடிகைகளை மறந்து விட்டு முதுமுகங்களை அறிமுகம் செய்து வருகின்றனர் இயக்குனர்கள் ,

Advertisement

அதில் ஒருவரான இந்த மாரிக்கண்ணு அப்பொழுதே இவர் பல ரசிகர்களை அவரின் கைக்குள் போட்டு வைத்திருந்தார் ஆனால் இப்பொழுது அவரை மறந்துவிட்டு வேறொருவரின் ரசிகராக இருந்து வருகின்றனர் ,இவரை பார்க்கும் போது மனமானது உடைந்து போவது சாத்தியம் தான் ,இதோ அவரின் நிலையை பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in