VIDEOS
கலைநிகழ்ச்சியில் களைகட்டிய விளையாட்டு போட்டிகள் ,எல்லாரும் நல்லா விளையாடறாங்களே .,

நாட்டில் ஏற்படும் திருவிழாக்களை கொண்டாட மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதை நாம் தினம் தோறும் பார்த்து கொண்டே தான் இருக்கின்றோம் ,ஒரு திருவிழாவாவினால் மக்கள் எப்படியெல்லாம் சந்தோசம் அடைக்கின்றனர்,
இதற்காகவே தினமும் திருவிழா வரவேண்டும் என்று தோன்றுகின்றது ,அதுமட்டும் இல்லாமல் இதில் ஆட்டம் பாட்டம் என்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் மக்கள் ,இப்படி பட்ட விளையாட்டை யார் தான் கண்டு பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை ,முன்னதொரு காலங்களில்,
இப்படி எல்லாம் யாரும் சந்தோஷமாக, மகிழ்ந்தது கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் விளையாடிய வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,அணைத்து வகையான பார்வையாளர்களும் இந்த பதிவினை ஆர்வத்தோடு கண்டு வருவதை நீங்களும் ஒரு முறை பார்த்து மகிழுங்கள் .,