VIDEOS
கல்யாண நிகழ்ச்சினா இப்படி தான் இருக்கனும்.. மண்டபத்தில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நடனம்..!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.
திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.
இங்கேயும் அப்படித்தான் கல்யாண வீட்டுக்கு வந்திருந்த இளம்பெண்களும், இரு இளைஞர்களும் சேர்ந்து செம ஆட்டம் போட்டுள்ளனர். குறித்த இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்த அழகிய இளம்பெண்களின் நடனத்தைப் பாருங்கள்…