VIDEOS
கல்லூரி மாணவர்களின் டிக் டாக் அலப்பறைகள்.. வைரலாகும் வீடியோ இதோ..
நாம்வாழும் வாழ்க்கையில் தொலைபேசி ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,முன்பெல்லாம் பிரபலத்திற்காக நாடகம் ,கலை நிகழ்ச்சி போன்ற விழாக்களில் கலந்து கொண்டு திறமைகளை வெளிகொண்டுவருகின்றனர் ,
இதன் மூலமாகவே இவர்கள் பிரபலம் ஆகி திரை துறையில் ஜொலித்தார் ,ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையினர் ,இந்த தொலை பேசியில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பிரபல பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர் ,
அதுமட்டும் இன்றி இதில் ஜொலித்த பலருக்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்து வருகின்றது ,இதனால் பிரபலத்திற்காக நாம் தமிழ் நாட்டு பெண்களும் இந்த வீடியோக்கள் செய்வதை தினம் தோறும் பார்த்துக்கொண்டு வருகின்றோம் ,இதோ அந்த அழகிய பதிவுகள் உங்களுக்காக .,