வகுப்பறைக்குள் பெய்த கனமழை குடை பிடித்தபடி ஆபத்தான முறையில் கல்வி கற்ற மாணவர்கள் , வைரல் வீடியோ .. - cinefeeds
Connect with us

VIDEOS

வகுப்பறைக்குள் பெய்த கனமழை குடை பிடித்தபடி ஆபத்தான முறையில் கல்வி கற்ற மாணவர்கள் , வைரல் வீடியோ ..

Published

on

ஒருவன் சிறந்து விளங்க காரணமாக இருப்பது பள்ளி கூடம் என்று தெளிவாக சொல்லலாம் , எவர் இங்கு சரியான முறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு முறையாக கல்வி கற்கிறானோ அவன் வாழ்வில் பல லட்சிய பாதைகளை சென்றடைவான் ,

இவர்கள் கூறும் கருத்துக்களையும் , இவர்கள் நம் மீது காட்டும் பாசங்களை எவராலும் தந்திட முடியாது என்று கூட சொல்லலாம் , கல்வியை கற்பவன் அறிவாளி அதனை சொல்லி கொடுப்பவர் மேதாவி என்று கூட கூறலாம் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர்மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் குடை பிடித்தபடி ஆபத்தான முறையில் கல்வி கற்ற மாணவர்கள் , இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி அ திர்ச்சி அடைய செய்துள்ளது ,

Advertisement
Continue Reading
Advertisement