VIDEOS
காலேஜ் பாய்ஸ் & கேல்ஸ்-ன் செம்ம ஆட்டம்.. பாத்துட்டே இருக்கலாம் போல..
முன்பெல்லாம் டிக் டாக் செய்வதை வீட்டுக்கு தெரியாமல் ரகசியமாக செய்து கொண்டிருந்தனர் ஆனால் இப்பொழுது அவர்களின் ,மேலாசிரியர் முன்பே அவர்களை வெறுப்பேற்றும் வகையில் இது போன்ற டிக் டாக் செயலியால் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர் ,
இதனால் அவர்களுக்கு இன்பம் கிடைக்கின்றது என்று அவர்களை துன்புறுத்தாமல் செல்கின்றனர் சில ஆசிரியர்கள் ,தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகளில் மட்டுமே இது போன்று ஜாலியாக சுற்றி திரிகின்றனர் ,இந்த வீடியோ செய்து பதவிடுவதையே சில மாணவர்கள் வழக்கமாகவே கொண்டுள்ளனர் ,
இதனை ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் செய்து வருகின்றனர் ,இவர்களை ரசிக்கிற கூட்டம் இருப்பதால் இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ பதிவு .,