குழந்தைகளை போல் தவழ்ந்து சென்ற பாம்பு , பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்திய காணொளி இதோ .. - cinefeeds
Connect with us

VIDEOS

குழந்தைகளை போல் தவழ்ந்து சென்ற பாம்பு , பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்திய காணொளி இதோ ..

Published

on

நமது உலகமானது விஞ்ஞானத்தால் தினம் தோறும் வளர்ச்சி கண்டு வருகிறது , மனித வேலையை சுலபமாக்க இதனை கண்டு பிடித்தனர் ஆனால் தற்போது மனிதர்களின் வேலை முழுவதையும் இதுவே செய்து விடுவதினால் மனிதர்களுக்கே வேலையில்லை ஆகிவிட்டது ,

நமது வாழ்நாளில் முழுவதுமாக தொழில் நுட்பத்தையே நம்பி வருகிறோம் , இதனால் இதில் தேவையானது நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே தான் வருகிறது , இப்பொழுதெல்லலம் மனிதர்களை போல ரோபாட்டை உருவாக்கி வருகின்றனர் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் சிலர் பாம்பை வைத்து ஒரு செயலை செய்து பார்த்தனர் அது என்னவென்றால் , பாம்பு நடந்தால் எப்படி இறக்கும் என்பது தான் அதனை ஒரு செய்முறையாக செய்து பார்த்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement