சகோதரன் ,சகோதரிக்கான பாச பிணைப்பு அளவு கடந்தது ,அதற்கு உதாரணம் இந்த வீடியோ பதிவு ., - cinefeeds
Connect with us

VIDEOS

சகோதரன் ,சகோதரிக்கான பாச பிணைப்பு அளவு கடந்தது ,அதற்கு உதாரணம் இந்த வீடியோ பதிவு .,

Published

on

திருமணம் என்பது நம் நாட்டில் கலாச்சாரமாக கடைபிடிக்கபட்டு வருகின்றது ,பல ஆண்டுகளாக இந்த முறை நடைமுறையில் உள்ளது,இது ஒரு திருவிழாபோல் நடைபெறும் அளவுக்கு ப்ரெசித்தியாக கடைபிடிக்க பட்டு வருகின்றது ,

இந்த திருமண நிகழ்விற்கு வரும் சொந்தங்கள் வாழ்த்தி செல்கின்றனர் ,ஆனால் இதில் ஒரு மனவலியும் உள்ளது அது என்னவென்றால் குடும்பத்தை விட்டு பிரிந்து வேறொரு குடும்பத்தை சென்று சேர்க்கின்றனர் பெண்கள் ,இவற்றை பார்க்கும் பொது நம்முடைய கண்ணும் கலங்குகிறது

இதனால் அந்த குடும்பத்தை சேர்ந்த அணைத்து சொந்தங்களும் கஷ்டங்களை உணருகின்றனர் ,இதில் அந்த பெண்ணின் சகோதரர்களுக்கு பெரிய அளவு பங்கு நீடிக்கின்றது அதனை அவர்கள் எப்படி உணர்ச்சிகளாக வெளிப்படுத்துகின்றனர் என்று இந்த இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம் ,இதோ அந்த பதிவு.,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement