VIDEOS
சமூக ஆர்வர்களிடையே தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்திவரும் ரயில் விபத்துகள் ..பதைபதைக்கும் காட்சிகள் .
நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு வாயில்லாத ஜீவனை கொன்று விட்டே தான் இருக்கிறோம். அதேபோல் மனிதனின் வாழ்வாதாரத்திற்காக காடுகளை அழித்து வீடுகளும் ,தொழிற்சாலைகளும் அமைத்து விலங்குகளுக்கு அணைத்து வகையிலும் துன்பம் கொடுத்து கொண்டே தான் வருகிறோம் ,சமீப காலங்களில் விலங்குகள் ரயில் வண்டிகளில் சிக்கிக்கொண்டு உயிர் இழப்பது வழக்கமாகி விட்டது .சில நாட்களுக்கு முன் யானை ஒன்று ரயில் ஒன்றில் மாட்டிக்கொண்டு உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது அதேபோல் வெளி மாநிலத்தில் எருது ஒன்று தண்டவாளத்தில் விழுந்து கிடந்தது மனசங்கடத்தை ஏற்படுத்தும் பத பதைக்கும் காட்சி அதை அந்த இடத்தில் அகற்றுவது போல் வீடியோ ஒன்று வெளியாகி சமூக ஆர்வர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.