சம்யுக்தாவை கூப்பிட்டு தாறு மா றாக க ண்டி த்த பிக்பாஸ்..! உ ச்ச க்கட்ட மகிழ்ச்சியில் தமிழ் பார்வையாளர்கள்..? என்ன நடந்தது தெரியுமா..? - cinefeeds
Connect with us

VIDEOS

சம்யுக்தாவை கூப்பிட்டு தாறு மா றாக க ண்டி த்த பிக்பாஸ்..! உ ச்ச க்கட்ட மகிழ்ச்சியில் தமிழ் பார்வையாளர்கள்..? என்ன நடந்தது தெரியுமா..?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சம்யுக்தா அ ழுவ தைப் பார்க்க முடிந்தது.

அவரின் நான்கு வயது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் வீட்டில் இருந்தபடியே அவர் பேசும் வீடியோவை பிக்பாஸ் வெளியிட, அதனை பார்த்த சக போட்டியாளர்கள் அவரை ஆ றுத ல் ப டுத்தினர்.

Advertisement

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது promo-வில் பிக்பாஸ் அவரை வீட்டின் தலைவர் என்ற முறையில் கூப்பிட்டு போட்டியாளர்கள் ஆங்கிலத்தல் பேச கூடாது என்று கூறி க ண்டி க்கிறார்.

இந்த சீசனில் பலரும் அதிக அளவில் ஆங்கிலம் பயன்படுத்தி வந்தனர். ஆங்கிலம் தெரியாத பலரும் இந்நிகழ்ச்சியை பார்ப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in