VIDEOS
சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்… ஐந்தே நிமிடம்…மொத்த நகரையும் விழுங்கும் புயல்.. வைரல் வீடியோ!!

இயற்கையை மிஞ்சிய சக்தி இந்த உலகில் எதுவுமே இல்லை எனச் சொல்வார்கள். என்ன தான் புதிது, புதிதாக நவீன கண்டுபிடிப்புகள் வந்தாலும் இயற்கைச் சீற்றத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாமே தவிர அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் நம்மிடம் இல்லை. இங்கேயும் அப்படித்தான். ஒரு இயற்கை சீற்றத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக புயல் என்பது மிக வேகமாக வீசும் சூறாவளிக் காற்று ஆகும். பெரிய புயல்களில் மரங்கள், டிரான்ஸ்பார்மர் ஆகியவை வேரோடு பிடுங்கி வீசப்படுவதைப் பார்த்திருப்போம். இங்கேயும் அப்படித்தான் நகருக்குள் பெரிய புயல் உருவாகி வருகிறது.
அது மெல்ல, மெல்ல அந்த ஊருக்குள் நுழைந்து மொத்த நகரத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.