சூப்பர் சிங்கர் பிரியங்காவிடம் பாடகி SPB செய்த குறும்பு..! கோடிக்கணக்கானோரை ரசிக்க செய்த வீடியோ… - cinefeeds
Connect with us

VIDEOS

சூப்பர் சிங்கர் பிரியங்காவிடம் பாடகி SPB செய்த குறும்பு..! கோடிக்கணக்கானோரை ரசிக்க செய்த வீடியோ…

Published

on

பாடகர் எஸ்பிபியின் மறைவு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான அவரது பாடல்களை பகிர்ந்து சோ கத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பாடகி பிரியங்காவுடன் அவர் இணைந்து பாடிய பாடல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில், நெகிழ்ச்சியில் பாடகி க ண்ணீர் விடும் போது மிகவும் அருமையாக சிரிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement