VIDEOS
‘சைனாக்காரன போய் ஏசு செ த்தப யலே”.. ஜி.பி.முத்து போல பேசி அசத்தும் ஷிவாங்கி..
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் அனைவரையும் தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் ஷிவாங்கி அவர்கள். இந்த நிகழ்ச்சி மூலம் இவருடைய குரலுக்கு பலர் ரசிகர்களாக மாறிவிட்டனர். அதோடு இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோ மாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் ஷிவாங்கி என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ஷிவாங்கி அவர்கள் ஜி.பி, முத்து போல பேசி காமெடி செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த காணொளியை நீங்களும் பார்த்து மகிழுங்கள்….