ஜீ தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகர் ,நடிகைகளின் உண்மையான குடும்பங்கள் ,யார் யாருனு பாருங்க ., - cinefeeds
Connect with us

VIDEOS

ஜீ தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகர் ,நடிகைகளின் உண்மையான குடும்பங்கள் ,யார் யாருனு பாருங்க .,

Published

on

பிரபல ஓலைக்காட்சியான ஜீ தமிழில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது ,இதில் செம்பருத்தி என்னும் நாடகம் மூலம் நல்ல ரேட்டிங்கை இந்த சேனல் பெற்றது ,ஆனால் இப்பொழுது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு சீரியலும் இல்லை ,

இதில் அணைத்து வகையான ஜௌர்னர்களிலும் இதில் ஒளிபரப்பாகி கொண்டு இருகின்றது ,ஆனால் அதில் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே மக்களின் மதில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,

Advertisement

இதில் சீரியல் ,நடனம் ,இசை ,கலை நிகழ்ச்சி ,கொண்டாட்டங்கள் ,என அணைத்து வகையான நிகழ்ச்சியும் ஓடிக்கொண்டுள்ளது ,இப்பொழுது இதில் நடிக்கும் நடிகர் ,நடிகைகளின் ,உண்மையான ஜோடிகளை பார்க்கலாம் ,இதோ அந்த அழகிய ஜோடிகளின் புகைப்படத்தின் தொகுப்பு .,

Advertisement
Continue Reading
Advertisement