VIDEOS
“டேய், பேட்டிய கட் பண்ணு டா” – தொகுப்பாளினி கேட்ட கேள்வியால் கொ ந்த ளித்த இரண்டாம் குத்து இயக்குனர்.. வைரலாகும் வீடியோ..
தற்போது உள்ள நிலையில் இளசுகள் விரும்ப கூடிய திரைப்படங்களும் வெளிவர தொடங்கியுள்ளன. இப்பொழுது இளசுகளை குறிவைத்தே பெரும்பாலும் திரைபபடங்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் இளசுகளும் இதே போல திரைப்படங்களை தான் விரும்பி வருகிறார்கள் என்ற உண்மையை நாம் மறுக்க கூடாது. ஒரு புறம் இந்த திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில்,
மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் எர்த்திர்ப்புகளும் வந்தாலும் இதோ போன்ற திரைபப்டங்களும் வெளிவர வேண்டும் என்பதே ஒரு சிலரின் கருத்து. இப்படி இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைபபடம் வெளியான பொது இந்த திரைப்படத்திற்கு பல எதிர்ப்புகளும் சர்ச்சைகளையும் கடந்து மிகப்பெரிய வெற்றியடைந்தது.
தற்போது இரண்டாம் குத்து திரைபப்டமும் வெளிவந்தது, இப்படி இந்த திரைபப்டதிர்க்கு ச ர்ச் சைகளும் எ திர் ப்புகளும் ஆரம்பத்தில் இருந்தே வந்த நிலையில் இயக்குனர் அதற்க்கு பதிலளித்து வநதார். இப்படி ஒரு நேர்கானளின்போது தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு, பல பதில்களை கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,,,,