டேய்.., வேற லெவல் டா சாமி.. செம்மையை பண்றிங்க டா.. ரசிக்க வைக்கும் வீடியோஸ்., - cinefeeds
Connect with us

VIDEOS

டேய்.., வேற லெவல் டா சாமி.. செம்மையை பண்றிங்க டா.. ரசிக்க வைக்கும் வீடியோஸ்.,

Published

on

சமீப காலங்களாக சாமானிய மக்களும் ,சில முக்கிய பிரபலங்கள் செய்து வரும் ரீல்ஸ்கள் பெரிய அளவில் மக்களை சென்று சேர்கின்றது ,இதனை ஆர்வதோடு அன்றாட வேலையாகவே சிலர் செய்து வருகின்றனர் ,இவர்களுக்கு திரை துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி ,

இது போன்று புது வித முயற்சிகளை செய்து வருகின்றனர் ,இதனை பல நாடுகளில் செய்து வருகின்றனர் ,ஆனால் சில பேர் செய்வது மட்டுமே பெரிய அளவில் சென்று மக்களை சேர்கின்றது ,இவர்கள் பல பேருக்கு தூண்டுகோலாக இருந்து வருகின்றனர் ,

Advertisement

அதன் வகையில் இளைஞர் ஒருவர் புது வித முயற்சிகளை கொண்டு ரசிக்க வைக்கும் படியான வீடியோ தொகுப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இவரை போல் செய்து திரையில் ஜொலித்தவர்கள் உண்டு ,இதோ அந்த பதிவு.,

Advertisement
Continue Reading
Advertisement