VIDEOS
தன் மகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை..! – மாதம் 3 லட்சம் சம்பளத்தை உதறித் தள்ளிய தந்தை..! வைரலாகும் பதிவு..!

ஒவ்வொரு பிறந்த குழந்தைகளும் வித்தியாசமாக காணப்படுவார்கள். குழந்தைக்கும் அப்பாவுக்குமான உறவு என்பது ஒரு வித்தியாசமான உணர்வாகும். இங்கு அப்படி தான் ஒரு அப்பா மற்றும் அவரது மகளின் பாசப்பி ணைப்பு எப்படி உள்ளது நீங்களே பாருங்கள்.
பிறந்த 9 மாதம் ஆனா குழந்தை தன் அப்பாவை வீடியோ காலில் பார்த்தல் தான் தூங்குமாம், இல்லை என்றால் தூங்காதம். இதனால் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இந்த குழந்தையின் தந்தை. தான் செய்த வேலையே விட்டு விட்டு சொந்த ஊருக்கு, தன் குழந்தையை பார்க்க வந்து விட்டாராம். முழு விபரம் இதோ விடியோவாக,,,