Uncategorized
தமிழக மக்களுக்கு மிகப்பெரிய இனிப்பான செய்தி !! உச்சகட்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள் !!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் படும் இன்னல்களை பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது இந்த வைரஸின் தாக்கம். இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பார்க்கவும். அதைப்பற்றி தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்..