VIDEOS
தமிழர்களின் பண்பாடான உறியடி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது ,ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்த இளைஞர்கள் .,
தமிழர் திருநாள் தை திருநாள் தொடர்ச்சியாக 5 நாட்கள் கொண்டாட படுகிறது ,இதனை கொண்டாடப்படுபவர்கள் நகர்ப்புறங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கிராம புரங்களுக்கு வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர் இதனை பலரும் ஈடுபாடோயோடு கலந்து கொள்வார்கள் ,
இந்த திருவிழாவானது கிராம புறங்களில் வெகு விமர்சியாக கொண்டாட பட்டு வருகின்றது ,இந்த நிகழ்வில் விவசாயிகளை வளர்க்கும் வகையில் இந்த திருவிழா ஆனது கொண்டாடப்பட்டு வருகிறது ,இதனை உலகமெங்கும் உள்ள தமிழர் அனைவராலும் கொண்டாட படுகிறது ,
இந்த நிகழ்ச்சிகளில் பல விளையாட்டு போட்டிகள் நடைபெறும் ,இதில் ஆண்கள் பெண்கள் என்று பலரும் கலந்து கொள்வர் ,இந்த வகையிலான விளையாட்டு நிகழ்ச்சி பிரசித்தி பெற்றவை இதில் ஏராளமான இளைஞர் ஆர்வத்தோடு கலந்து கொண்டு பரிசுகளை அள்ளி சென்றனர் ,இதோ அந்த காட்சி .,