VIDEOS
தாயின் கருவறைக்குள் இந்த குழந்தை செய்யும் அதிசயத்தை பாருங்க!!
தாயின் கருவறைக்குள் இந்த குழந்தை செய்யும் அதிசயத்தை பாருங்க!!
குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கியமான ஒரு அங்கமாகும் ஒரு குழந்தை உருவானவுடன் அந்த கணவன் மனைவிக்கு இருக்கும் சந்தோஷமே அலாதி தான் அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என அறிவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இப்பொழுதும் பல இடங்களில் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்து ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொண்டு கருகலைப்பு செய்யும் வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அரசு அதை தடை செய்திருந்தாலும் முறையற்ற வழியில் தொடர்ந்து நடக்கவே செய்கிறது. தற்பொழுது இந்த குழந்தை செய்த இந்த காட்சியை பாருங்க அசந்து போயிடுவீங்க. நீங்கள் தேடி வந்தேன் வீடியோ கீழே உள்ளது.