திருமணத்திற்கு பிறகு தினம் தினம்..! கர்ப்பமான காதல் மனைவி..! கடப்பாறையை எடுத்து ஓ ங்கி ஒரு அ டி..! கணவன் வெ றியாட்டம்! அ திர்ச்சி தகவல்! – cinefeeds
Connect with us

Uncategorized

திருமணத்திற்கு பிறகு தினம் தினம்..! கர்ப்பமான காதல் மனைவி..! கடப்பாறையை எடுத்து ஓ ங்கி ஒரு அ டி..! கணவன் வெ றியாட்டம்! அ திர்ச்சி தகவல்!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழம்பி புதூர் என்று இடம் அமைந்துள்ளது. இங்கு ஹரி என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் தேவி என்ற 21 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு தேவியின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எ திர்ப்பையும் மீறி 7 மாதங்களுக்கு முன்னர் தேவி காவல் நிலையத்தில் ஹரியை திருமணம் செய்துகொண்டார்.

காதலித்து வந்த நேரத்திலேயே ஹரி மது போ தைக்கு அ டிமையான என்பது தேவிக்கு தெரியாது. திருமணமான நாட்களிலிருந்தே ஹரி வீட்டிற்கு தினமும் மது அ ருந்திவிட்டு வருவதை வழக்கமாக கொண்டார். இதனால் அவ்வப்போது கணவன் மனைவியிடையே வா க்குவா தங்கள் ஏ ற்பட்டன. இதனிடையே தேவி 4 மாத கர் ப்பிணி யானார். சம்பவத்தன்று வழக்கம் போல மது அ ருந்திவிட்டு வந்த ஹரி தேவியிடம் வா க்குவா தத்தில் ஈ டுபட்டுள்ளார். வா க்குவா தம் அதிகமாகவே அருகே இருந்த இரும்பு கம்பியால் ஹரி தேவியை தா க்கியுள்ளார்.

Advertisement

 

சம்பவ இடத்திலேயே தேவி உ யிரி ழந்தார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தேவியின் உடலை பி ரேத ப ரிசோ தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் ஹரியை கைது செய்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்..

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in