Uncategorized
திருமணம் முடிந்த பிறகு மணப்பெண் வீட்டை பிரியும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகள் .,
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி வாழ்க்கையில் இணையர் தேர்வு முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம். திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விஷயம் அல்ல.
இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். என்ன தான் பார்த்து, பார்த்து திருமணம் செய்தாலும் திருமணத்தின் பின்னர் தன் வீட்டுப் பெண்.இன்னொரு வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்னும் சோகம் அவர்களை மிகவும் வாட்டும் . இப்போதாவது பேஸ்புக், வாட்ஸ் அப் என வந்துவிட்டது.
ஆனாலும் கூட பலரும் தங்கள் வீட்டுக் குலவிளக்கை மிஸ் செய்யவே செய்வார்கள்.அந்த வகையில் இங்கே சில அண்ணன்கள், தங்கள் தங்கைகள் தங்களைவிட்டு பிரிந்து மணமகன் வீட்டுக்குச் செல்வதை நினைத்து அழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்கள் அந்த வீடியோ.,
பதிவு இதோ