ஸ்டைலான ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த, ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை லக்ஷ்மி மேனன்..! – cinefeeds
Connect with us

Uncategorized

ஸ்டைலான ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த, ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை லக்ஷ்மி மேனன்..!

Published

on

முதன் முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை லக்ஷ்மி மேனன். மேலும், தமிழில் நடிகர் சசிகுமாருடன் சுந்தரபாண்டியன், நடிகர் விக்ரம் பிரபுவுடன் கும்கி என தொடக்கமே 2 வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் செம பிரபலம் ஆனார் என்று சொல்லலாம்.

இதனைத் தொடர்ந்து, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என நடித்து வந்த லக்ஷ்மி மேனனுக்கு திடீரென ஜாக்பாட் அடித்தது போல, தல அஜித்’ன் தங்கையாக ‘வேதாளம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர், மிருதன், ரெக்க, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில காலமாக சினிமா பக்கம் இவரை பார்க்கமுடியவில்லை.

Advertisement

தற்போது, சிப்பாய், AGP என இரண்டு தமிழ் படங்களை தனது கை வசம் வைத்துள்ள லக்ஷ்மி மேனன், இந்நிலையில், தற்போது, சோசியல் மீடியா பக்கம் முழுவதும் செம மாடர்ன் உடையில், தனது போட்டோஸ்களை பதிவிட்டு வருகிறார் நடிகை லட்சுமி. அந்த வகையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள இவ்ருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in