Uncategorized
“என்ன ஷேப்பு”.. டைட்டான ஜிம் உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா மந்தனா..
தற்போது இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படம் மூலம் பிரபலமானார். அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ராஷ்மிகா .
மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் ச க்கை போ டு போ ட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தின் மூலம். மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, ஒரு ப்ரோடுக்ட் விளம்பரத்திற்கு RASHMIKA அவர்கள் , டைட்டான ஜிம் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்போது இணையத்தில் உலா வருகிறதுக்கே ன்று சொல்லலாம்.
View this post on Instagram
