நடிகரும் ,தலைவரும் ஆன புரட்சி தலைவர் எம் .ஜி .ஆர் -யின் இறுதி நாட்கள் ,இதோ அந்த வீடியோ ., - cinefeeds
Connect with us

VIDEOS

நடிகரும் ,தலைவரும் ஆன புரட்சி தலைவர் எம் .ஜி .ஆர் -யின் இறுதி நாட்கள் ,இதோ அந்த வீடியோ .,

Published

on

தமிழ் திரையுலகில் நீங்க இடத்தை பிடித்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி ஆர் ,இவரை பிடிக்காத தமிழ் மக்களே இருக்க முடியாது ,இவருக்கு என்று ஒரு இடத்தை பதித்தவர் திரை உலகில் அறிமுகமாகி கட்சியில் ஜொலித்தவர் புரட்சி தலைவர் ,ஏழை மக்களின் தலைவனாக திகழ்ந்தார் ,இவர் எட்டி தொட்ட உச்சங்கள் பல உள்ளன ,இதற்காக இவர் வால்வு கடின உழைப்பு போட்டுள்ளார் ,

எண்ணற்ற தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார் ,ஆனால் நல்லவர்களுக்கு வாழ்க்கை சீக்கிரமாக முடிவது வழக்கம் தானே ,இவருக்கு ரிக்ஷகாரன் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது ,1950 பத்மஸ்ரீ விருதுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டார், அந்த விருதில் ஹிந்தி மொழி இல்லாது ,

Advertisement

எனது தாய்மொழியான தமிழ் மொழியில் அவர் பெயர் பொறிக்க வேண்டும் என்று விரும்பினார் ,அவ்வளவு இவர் தமிழ் மீது பற்று கொண்டவர் ,இப்பொழுது இவர் அவரது இறுதி நாட்களில் மருத்துவமனையில் பட்ட இன்னல்கள் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது இதோ அந்த பதிவு .,

Advertisement
Continue Reading
Advertisement