நடிகர் சந்தானம் படத்துல இவங்களுக்கு லெட்டர் கொடுத்ததுல தப்பே இல்ல..! ‘மாஸ்டர்’ பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகர் சந்தானம் படத்துல இவங்களுக்கு லெட்டர் கொடுத்ததுல தப்பே இல்ல..! ‘மாஸ்டர்’ பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..!

Published

on

தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படமான மாஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும். மாஸ்டர் படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் விஜய் அவர்களுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மேலும் இப்படத்தில் நடித்த பிரபல நடிகையான சுரேகாவாணி ஒரு சிறு காட்சியில் வந்தாலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து இருந்தாலும் இவர் என்னவோ தெலுங்குவில் தான் பேமஸ். நடிகை சுரேகாவாணி அவர்கள் படங்களில் குடும்ப பெண்ணாக நடித்து வந்தாலும் நிஜ வாழ்கையில் இவர் மாடர்னாக தான் இருக்கிறார்.

Advertisement

மேலும் இவர் தனது பிறந்தநாள் அன்று வெளியிட்ட கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் அதை கண்ட இணையவாசிகள் சந்தானம் நடித்த பிரம்மன் படத்தில் வரும் காட்சி ஒன்றில் சந்தானம் இவருக்கு காதல் கடிதம் கொடுக்கும் புகைப்படத்தை மீமாக பகிர்ந்துள்ளர்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in