நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கு காரணம் இது தானா,அதிர்ச்சியில் ரசிகர்கள் ., - cinefeeds
Connect with us

VIDEOS

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கு காரணம் இது தானா,அதிர்ச்சியில் ரசிகர்கள் .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்,நடிகர் ,பாடகர் என்று பண் திறமைகளை கொண்டவராக விளங்குகிறார் , இவர் நடித்து வெளிவந்த அசுரன் திரைப்படம் இவருக்கு பல விருதுகளை வாரி இறைத்தது ,

இதற்கு முன் ஆடுகளம் படமே இவரை இந்த உயரத்திற்கு அழைத்து சென்றது இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார் ,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் ,

Advertisement

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பிரிய போவதாக அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளனர் ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் ,இந்த செய்தியானது சமூக வலை தளங்களில் தீயாய் பரவி வருகின்றது ,இதனின் காரணானதை அவர்கள் வெளியிட்டுள்ளார்,இதோ அந்த வீடியோ காட்சி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in