VIDEOS
நடிகர் வாசு விக்ரம் -யின் இரு மகள்களை பார்த்துளீர்களா ..? இவருக்கு இவளவு பெரிய மகள்களா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் ,வில்லன் துணை கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்கபட்டவர் நடிகர் வாசு விக்ரம் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,ஆனால் இப்பொழுது இவர் சீரியலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகின்றார் ,
அவ்வப்போது இவர் வெவேறு மொழிகளிலும் நடித்து வருகின்றார் , இவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்ததால் இவருக்கான ரசிகர் கூட்டத்தை படைத்தார் ,தமிழில் முன்னணி நடிகர் பலருடன் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ,
பல படங்களில் இவர் துணை நடிகராக நடித்திருந்தாலும் பெரிய அளவில் இவர் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டார் ,தற்போது இவரின் இரு மகள்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அந்த புகைப்படங்கள் .,