நடிகை சினேகா வீட்டில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் நிகழ்ச்சி ,திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர் ., - cinefeeds
Connect with us

VIDEOS

நடிகை சினேகா வீட்டில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் நிகழ்ச்சி ,திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர் .,

Published

on

தென்னிந்ய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சினேகா,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,இவரை இவரின் ரசிகர்கள் புன்னகை அரசி என்று அன்போடு அழைத்து வருகின்றனர் ,சமீபத்தில் இவர் வேலைக்காரன் படத்தில் நடித்திருந்தார் ,

இவரின் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை ,இவர் கணவரும் ஒரு பிரபல நடிகர் ஆவர் ,இவர் சமீபத்தில் மாஃபியா சேப்டர் முதல் பாகத்தில் அருண்விஜய்க்கு வில்லன் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார் ,சில நாட்களுக்கு முன்பு இவர்கள் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடினர் ,

இதில் பல்வேறு பிரபலங்களும் அவர்களின் நண்பர்கள் மற்றும் அவர்களின் சொந்தங்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் ,தற்போது சினேகா ஒரு முழு செலிபிரிட்டியாக மாரி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகின்றார் ,இவர்கள் கொண்டாடிய பிறந்தநாள் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது .,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in