VIDEOS
நடுரோட்ல பொண்ணுங்க எப்படி அலப்பறை பண்றாங்கன்னு பாருங்க ,இப்படியெல்லாம் கூட ரௌ டிசம் பண்ணிட்டு இருக்காங்களா..?

முன் ஒரு காலத்தில் பெண்கள் வெளியில் வருவதற்கே தயக்க பட்டனர் ,அனால் இப்பொழுது இருக்கும் காலத்தில் வீட்டில் இருக்கும் நேரங்களை விட வெளியில் தான் அதிகம் காணமுடிகிறது ,இதில் சாதனை பெண்களும் இதனுள் அடக்கம் ,
ஆண்களுக்கு நிகரான பழக்க வழக்கங்களை கடைபிடித்து வரும் இவர்கள் ,அணைத்து துறைகளிலும் இவர்கள் தடம் பதித்து வருவதும் வழக்கமாகவே உள்ளது ஆனால் இந்த ஊரில் பெண்கள் எப்படி ரௌ டிசம் பண்றங்கனு பாருங்க ,நாம் வழக்கமாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளை,
இந்த பெண்கள் நடனத்துடன் வரவேற்றுள்ளனர் இந்த பதிவை அங்கிருந்தவர்கள் இணையத்தினுள் வெளியிட்டதால் வைரல் ஆகி கொண்டிருக்கும் அந்த பதிவு ,இதனை பார்த்த பார்வையாளர்கள் கமெண்டில் கலாய்த்து வருகின்றனர் இதோ அவர்கள் ஆடிய நடனம் .,