VIDEOS
நவரசத்தையும் நடனத்தில் தெளித்த நம்ம ஊரு பசங்க ,சிரிக்காம இருக்கவே முடியாது .,
நடனம் ஆடுவதில் பல விதம் உள்ளது ,ஆனால் நம்ப தமிழ் பசங்க ஆடுவது தனி சிறப்பு தான் ,இதெயெல்லாம் பார்த்து வயிறு வலிக்கிற அளவுக்கு சிரிக்க வைக்கிறாங்க ,இது ஒரு பொழுது போக்கிற்காக ஆரம்பித்து இன்று ஒருஅன்றாட வேலையாகவே செய்து கொண்டு வருகின்றனர் ,
இவர்கள் ஆடும் நடனம் நம்மை மெய்மறக்க வைக்கின்றது ,இதில் சிறப்பு என்னவென்றால் ஒருவர் புடவை கட்டிக்கொண்டு நடனம் ஆடுவது இந்த வீடியோ பெரியதாக பேசும்படி உள்ள பதிவிற்கு மேலும் பலம் சேர்கின்றது ,இது ஆரம்பகாலங்களில் பெரிதாக இதற்கு வரவேற்பும் ,
வீடியோ செய்யும் எண்ணங்களும் பல பேருக்கு வரவில்லை ஆனால் இப்பொழுது ,இதனை செய்யாத மனிதர்களே இருக்க முடியாத நிலைக்கு நம் நாட்டு மக்கள் வந்து விட்டனர் ,இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த வீடியோ தொகுப்புகள் .,