பாக்க பாக்க சலிக்காத வீடியோ பதிவு ,வேணுனா நீங்களே பாருங்க உங்களுக்கும் அப்டித்தான் இருக்கும் ., - cinefeeds
Connect with us

VIDEOS

பாக்க பாக்க சலிக்காத வீடியோ பதிவு ,வேணுனா நீங்களே பாருங்க உங்களுக்கும் அப்டித்தான் இருக்கும் .,

Published

on

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை.திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.ஒரே வீடியோவில் லைக்ஸை வாரினால் செலிபிரிட்டி ஆகிவிடுகிறார்கள்.

அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் வருகின்றது . அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள்,

Advertisement

இதனை செய்து அவர்களின் நேரங்களை செலவிட்டு வருவதன் மூலம் மக்களிடம் நல்ல அடையாளத்தை பெற்றுவிடுகின்றன ,அந்த வகையில் அழகிய இளம் பெண்கள் சிலர் செய்த டிக் டாக் விடியோக்கள் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த வீடியோ உங்களுக்காக

Advertisement
Continue Reading
Advertisement