பார்ப்பவர்களை பரிதவிக்க வைக்கும் நாயின் க தறல் , இணையத்தில் வெளியான காணொளி இதோ .. - cinefeeds
Connect with us

VIDEOS

பார்ப்பவர்களை பரிதவிக்க வைக்கும் நாயின் க தறல் , இணையத்தில் வெளியான காணொளி இதோ ..

Published

on

சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் ,

இந்த விலங்குகளை தற்போது தமிழ் மக்கள் கூட ஒரு சிலர் பாசமாக வளர்த்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் பணங்களை கூட செலவிடுவதும் உண்டு , அந்த வகையில் நன்றியுள்ள ஜீவனான நாயை பலரும் நேசித்து வளர்த்துக்கொண்டுள்ளனர் ,

Advertisement

அதிலும் ஒரு சில தெருவில் சுற்றும் நாய்கள் உணவு கிடைக்காமல் கிடைப்பதை தின்று வருகின்றது , அப்படி அலைந்து திரிந்த குட்டி நாய் ஒன்றை ரோட்டில் சென்றவர்கள் வாகனத்தை வைத்து மோதியுள்ளனர் , இதனால் சம்பவ இடத்திலேயே அந்த குட்டி நாய் உயிர் இழந்துள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement