VIDEOS
பாலாஜியை எ ட்டி உ தைத்த சனம்..! ஒருவரை ஒருவர் அ டித்துக் கொள்ள சென்றதால் ப ரப ரப்பு.. வெளியான ப்ரோமோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது, இதில் நேற்று வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
மேலும் பாடகர் வேல்முருகன் நேற்று இந்த பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற பட்டதால், போட்டியாளர்கள் சோ கத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது promo-வில், சனம் பாலாஜியை எ ட்டி உ தை த்து ள்ளார், இதனால் கோ பமா ன பாலாஜி நீங்கள் எப்படி என்னை உ தைக்கலாம் என கேட்கிறார்.
மேலும் ஆரம்பத்திலிருந்தே மோ திக்கொண்டு இருந்த இவர்கள், தற்போது கை க லப்பாக மாறும் அளவிற்கு சென்றுள்ளனர்.