“பாவனி வீடியோஸ் பாத்துட்டு தான் பிக் பாஸ் உள்ள வந்தேன்” – அமீர் & பாவனி முதல் இன்டர்-விவ்.. - cinefeeds
Connect with us

Uncategorized

“பாவனி வீடியோஸ் பாத்துட்டு தான் பிக் பாஸ் உள்ள வந்தேன்” – அமீர் & பாவனி முதல் இன்டர்-விவ்..

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது, மேலும், இந்த நிகழ்ச்சி நான்கு சீன்சன்களை கடந்து, தற்போது பிக் பாஸ் சீசன் 5

மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று, இந்த நிகழ்ச்சியில் அதிகமாக பேசப்பட்ட ஒரு ஜோடி என்றால் அது அமீர் மற்றும் & பாவனி ஜோடி தான்,

Advertisement

இவர்கள் இருவரும் வீட்டிற்குள் என்னனென்ன செய்தார்கள் எப்படி பேசிக்கொன்றல்கள் என்பதை எல்லாம் நாம் சொல்லவேய் தேவையில்லை, நிகழ்ச்சியை பார்த்தவர்க்கே நன்கு தெரியும், இந்நிலையில் பிரபல youtue channel ஒன்றிருக்கு அவர்கள் கொடுத்த இன்டர்-விவ் வீடியோ இதோ உங்களுக்காக…

Advertisement
Continue Reading
Advertisement