VIDEOS
பிக் பாஸ் போட்டியாளர்களாக ராஜூவை விமர்ச்சித்த பாவனி ரெட்டி ,ஏன் தெரியுமா ..?
பிரபல தமிழ் தொலை காட்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ராஜு ஜெயமோகன் இவர் எண்ணற்ற திறமைகளை கொண்டவர் அவரின் எதார்த்த பேச்சால் தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைக்க கூடிய ஆற்றலை கொண்டவர் ராஜு ,
அவர் பேசும் அணைத்து வார்த்தைகளும் நகைச்சுவையாகவே அமையும் ,இவர் இது போல் ஆற்றலை உடையவர் என்று இப்பொழுது தான் அனைவருக்கும் தெரிகிறது .இவருடன் சக போட்டியாளரான பவானி ,
இவருக்கு ரிப்ளை செய்துள்ளார் ,இவரை எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று ,ஏன் என்றால் ராஜு ஒரு பேட்டியில் இவரை பற்றி பேச மறுத்ததால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளதாக பவானியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர் ,இதோ அந்த பதிவு .,