VIDEOS
பிக் பாஸ் 5- யில் டிக்கெட் டு பைனல் டாஸ்க் ,இன்றுடன் முடிவடைகிறது .

பிக் பாஸ் 5 பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது இதற்கு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார் ,இதுவரை 5 சீசன் ஒளிபரப்பாகியுள்ளது அவை அனைத்தையும் இவரே தொகுத்து வழங்கி உள்ளார் ,இவை அனைத்தும் மக்களின் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது ரசிகர்கள் அனைவரும் வெற்றியாளரை அறிய ஆவலுடன் உள்ளனர் .இன்னும் ரெண்டு வாரங்களே உள்ள நிலையில் போட்டி ஒன்றொன்றும் கடினம் ஆகி கொண்டே போகிறது ,இதனால் போட்டியாளர் அனைவரும் தமது முழு திறமைகளையும் கொடுத்து வருகின்றனர் ,அதன்வகையில் இன்று வெளிவந்த ப்ரோமோவில் கொட்டும் மழையிலும் போட்டியாளர்கள் தாக்குபிடித்தனர் இன்றுடன் டிக்கெட் டு பின்னாலே டாஸ்க் முடிவடைகிறது .