பிரபல நடிகை அம்பிகாவின் மகன் யார் தெரியுமா..? அட., இவ்ளோ நாள் தெரியாம போச்சே..! இதோ நீங்களே பாருங்க.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல நடிகை அம்பிகாவின் மகன் யார் தெரியுமா..? அட., இவ்ளோ நாள் தெரியாம போச்சே..! இதோ நீங்களே பாருங்க..

Published

on

1980-களில் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அம்பிகா. அப்போதைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனுமே கிட்டத்தட்ட ஜோடி போட்டவர். தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்ற ஒரு இடத்தையும் மக்கள் இன்றும் தொலைகாட்சி மூலம் தனது முகத்தை கட்டி வருகிறார்.கேரளவியில் பிறந்த இவர் தனது 14 வயதில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். பின்னர் 1979 ஆம் ஆண்டு ‘சக்காளத்தி ‘ என்னும் ஆம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரது தங்கை ராதாவும் ஒரு நடிகை என்பது தெரியும். ஆனால் அம்பிகா அவரை விட கொஞ்சம் சீனியர்.

தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை அம்பிகா. இவருக்கு 1988 ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான ஷினு ஆண்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

மேலும், ராம் கேஷவ் ரிஷி கேஷவ் என்று இரண்டு மகன்களும் இருக்கின்றனர். பின்னர் 1998 ஆம் அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டார் நடிகை அம்பிகா.

நடிகை அம்பிகா என்றால் தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ். 1980 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இவரது சகோதரி ராதாவும் இவரை பின்பற்றி நடிப்புலகிற்கு வந்தார். இருவரின் கால்ஷீட் க்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தனர்.

Advertisement

200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அம்பிகா ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களோடு நடித்தவர்.

இப்போது பல சீரியல்களில் நடித்து வரும் அம்பிகாவிற்கு ராம்கேஷவ், ரிஷிகேஷன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் ராமகேஷவ் கலாசல் எனும் படத்தில் நடிக்கிறார்.

Advertisement

கலாசல் படத்தை அஸ்வின் மாதவ் இயக்குகிறார். இவர் சுந்தர்.சி யிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகர் லிவிங்ஸ்டனின் மகளாம். இதோ அவர்களின் புகைப்பட தொகுப்பு…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in