Uncategorized
பிறந்தநாளுக்கு இனிப்பு கொடுத்த பெண் ஊழியர்..!! பதிலுக்கு லிப் கிஸ் கொடுத்த அதிகாரி.! அரசு அலுவலகத்தில் அரங்கேறிய அசிங்கம்.! வைரல் வீடியோ
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி யில் வத்தலகுண்டுவை சேர்ந்த கோபிநாத் என்பவர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் கோபிநாத் பற்றிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதாவது தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பதிவில்
கோபிநாத் தன்னுடைய அரசு அலுவலக அறையில் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அங்கு வரும் பெண் ஊழியர் தனக்கு தனக்கு பிறந்த நாள் என்பதால் இனிப்புகளை வழங்குகிறார். அதனைப் பெற்றுக்கொண்ட கோபிநாத் அந்த பெண்ணுடன் சில விநாடிகள் பேசுகிறார். பின்னர் அவர்கள் இருவரும் இருக்கும் அதே அறையில் வேலை செய்து வந்த மற்றொரு நபரை கோபிநாத் அந்த இடத்தை விட்டு வெளியே அனுப்புகிறார்.
அந்த மூன்றாவது நபர் அறையை விட்டு வெளியே சென்றவுடன், கோபிநாத் இனிப்பு வழங்கிய அந்த பெண்ணுக்கு அருகில் சென்று வேகவேகமாக மு த்தம் கொடுத்து விட்டு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்கிறார். இந்தக் காட்சிகள் வீடியோவாக பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. இதன் காரணமாக செயல் அலுவலராக பணியாற்றி வரும் கோபிநாத் என்பவர் மீது புகார் எழுந்துள்ளது. அதனை அதிகாரிகள் துறைரீதியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்