பெண்களின் நடத்தலும் , வண்ண விளக்குகளாலும் ரம்மியமாக காட்சி அளித்த OLIMPIAD துவக்க விழா , இணையத்தில் வெளியாகி வைரல் .. - Cinefeeds
Connect with us

TRENDING

பெண்களின் நடத்தலும் , வண்ண விளக்குகளாலும் ரம்மியமாக காட்சி அளித்த OLIMPIAD துவக்க விழா , இணையத்தில் வெளியாகி வைரல் ..

Published

on

வெளி நாடுகளில் மட்டுமே நடந்து வந்த ஒலிம்பியாட் போட்டி தற்போது தமிழகத்தில் துவங்கியுள்ளது , இதனால் நமது பெருமயானது, உலக நாடுகளுக்கும் தெரியவந்தது , இந்த அற்புத நிகழ்வை துவக்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழகத்தை வந்தடைந்தார் ,

இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன.பலத்த பாதுகாப்புகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னையே திருவிழா போல காட்சியளிக்கிறது.

இதனை பிரமாண்டமாக நமது தமிழ் நாட்டு முதல்வர் வழி நடத்தி செல்கின்றார் , இந்த விழாவானது நேற்று துவங்கப்பட்டது , இதனை முன்பு நின்று முதலவர் நன்றாக நடத்தி கொடுத்தார் , இதில் பெண்கள் ஒரு சிலர் ஆடிய நடனமானது பலரையும் கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும் .,