மனைவி மீது ச ந்தே கம்”..! – வீட்டிற்குள் பூட்டி வைத்து கணவன் செய்த கொ டூ ர செயல்..! – நெ ஞ்சை ப தற வைக்கும் காட்சி..! - cinefeeds
Connect with us

Uncategorized

மனைவி மீது ச ந்தே கம்”..! – வீட்டிற்குள் பூட்டி வைத்து கணவன் செய்த கொ டூ ர செயல்..! – நெ ஞ்சை ப தற வைக்கும் காட்சி..!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ் ராஜன்(53)- ஹெப்சிபாய்(40). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை குழந்தை இல்லை.

சுரேஷ் ராஜன் ஏற்கனவே மனைவி மீது ச ந்தே கம் கொண்டவர் என்பதால், ஹெப்சிபாய் இந்த அரசு பணியில் சேர்ந்தவுடன் அவரின் ச ந்தே கம் அதிகமாகியுள்ளது.

Advertisement

இதனால், வீட்டில் பூட்டி வைத்து, வெளியில் என்ன நடந்தது ? யாரிடமெல்லாம் பேசினாய்? என ச ந்தே கத்துடன் கேட்ட படி இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ தினத்தன்று, வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையில் உள்ளேயிருந்து ஹெப்சிபாயின் அ ல றல் சத் தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டிய சிறிது நேரத்தில் ஹெப்சியின் சத் தம் சுத்தமாக அ டங் கியது.

Advertisement

வீட்டுக்குள் இருந்து பெட்ரோல் வாடை வீ சிய தால் அக்கம் பக்கத்தினர் உ டனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சரியான நேரத்தில் கதவை உ டைத்து உள்ளே சென்றதால் ஹெப்சிபாயை உ யிரோடு மீ ட்க முடிந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். தற்போது இணையத்தில் இந்த ச ம்ப வத்தின் வீடியோ வெளியாகியுள்ளது…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in