Uncategorized
மனைவியின் நி ர் வா ண புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட சைக்கோ கணவன்..! – அ திர் ச் சி சம்பவத்துன் பின்னணி..!
சென்னை அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் துர்கா. இவருக்கும், சார்லஸ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்குமிடையே க ரு த் து வே று பா டு ஏற்பட்டு இருவரும் பி ரி ந் து வி ட்டனர்.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு துர்காவிற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவருடன் ப ழ க் கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்களின் ப ழ க் கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும், திருமணம் செய்து கொண்டு, சென்னை அயனாவரத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இருவரின் இ ல் ல ற வாழ்வு ச ந் தோ ச மாகச் சென்று கொண்டிருந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல விஜயபாரதியின் உண்மை முகம் அந்த பெண்ணிற்குத் தெரிய வந்துள்ளது.
அப்போது விஜயபாரதி, அ டிக்கடி பணம் கேட்டு துர்காவைத் து ன் பு று த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தரவில்லை என்றால் உனது ஆ பா ச ப் பு கை ப்படத்தை வெளியிடுவேன் எனவும் மி ர ட்டி யு ள்ளார்.
இதனால், அ தி ர் ச் சி அடைந்த துர்கா விஜயபாரதியிடம் ச ண் டை போ ட் டுக்கொ ண்டு அவரின் அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனாலும், தொலைப்பேசி மூலம், தொட ர் பு கொ ண்டு துர்காவை தொடர்ந்து தொ ந் தர
வு செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், துர்காவின் நி ர் வா ண ப் பு கை ப் படத்தை முகநூலில் விஜயபாரதி வெளியிட்டுள்ளார். இதைக் கண்டு, அ தி ர் ச் சி யடைந்த துர்கா த ற் கொ லை க்கு முயன்றுள்ளார். இதனையடுத்து துர்காவின் உறவினர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக பு கா ர் அளித்துள்ளனர்.
இதனையடுத்து போலிசார் கை யு ம் கள வு மா க விஜயபாரதியை பி டி த் து, மனைவியை வர த ட் ச ணை கேட்டு கொ டு மை ப டு த் தியது, முகநூலில் நி ர் வா ண ப் படத்தை வெளியிட்டது போன்ற குற் ற த் தி ற் காக அவர் மீது வழக்கு பதிவு செய்து, வி சார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
