மன்னார்குடியில் நடந்த கலக்கலான கலை நிகழ்ச்சி ,பெண்களின் நடனத்தினால் விழாக்கோலம் ஆனது ., - cinefeeds
Connect with us

VIDEOS

மன்னார்குடியில் நடந்த கலக்கலான கலை நிகழ்ச்சி ,பெண்களின் நடனத்தினால் விழாக்கோலம் ஆனது .,

Published

on

இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம்பெண்ணின் ஆட்டம் செம வைரல் ஆகிவருகிறது. மன்னார்குடி மாவட்டத்தில்.

நடந்த ஒரு கலை விழாவில் தான் இளம்பெண் தன் குழுவோடு சேர்ந்து செமத்தியான நடனம் ஆடியுள்ளார்.குறித்த அந்தக்காட்சியில் இளம்பெண் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு ஆட்டத்தில் பட்டையைக் கிளப்ப, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து ,

Advertisement

இவர்களது திறமையில் மயங்கிப் போனது. மிகவும் உற்சாகத்தோடு அந்த பெண்கள் ஆட்டம் போடுகிறார். அதில் இந்த இளம்பெண் ஆடிய நடனம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,இதனை சிலர் இணையத்தில் வெளியிட்டு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் ,இந்தோ அந்த வீடியோ பதிவு.,

Advertisement
Continue Reading
Advertisement