VIDEOS
மாஸ்க் அணியாத வாகன ஓ ட்டியிடம் சாதி பெயரை கேட்ட காவலர்… வைரலான வீடியோவால் க ண்ட னம்..
திருப்பூர் பெருமாநல்லூரில் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த நபர்களை ம றித்து, அ பரா தம் வி தித் து ள்ளார் காவலர்., அதன் பின்னர் மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓ ட்டிய ஒருவரிடம் சாதி பெயரை கேட்டுள்ளார். இதனால் அந்த வாகன ஓட்டி, “அ பரா தத் தொகையை வேண்டுமானால் க ட்டு கிறேன்.
அதற்காக சாதியை கேட்கலாமா நீங்கள்? இது முறையா? உங்களை யார் இப்படி கேட்கச் சொல்லுகிறார்கள்? அது விதிமுறையில் உள்ளதா?” என கேள்வி கேட்டு வீடியோவும் எடுத்து பதிவிட்டுள்ளார். இதையடுத்து, இணையத்தில் வெளியான இந்த வீடியோவால் பலரது க ண் டன த்துக்கும் உள்ளாகியது.