முதல் நாளிலேயே பட்டையை கிளப்பும் கேங்கர்ஸ்… தரமான சம்பவம் செய்த சுந்தர் சி..!! - cinefeeds
Connect with us

CINEMA

முதல் நாளிலேயே பட்டையை கிளப்பும் கேங்கர்ஸ்… தரமான சம்பவம் செய்த சுந்தர் சி..!!

Published

on

நடிகர் வடிவேலு – சுந்தர் சி கூட்டணி என்றாலே படத்தில் தரமான நகைச்சுவை இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. வின்னர், தலைநகரம், நகரம், மறுபக்கம் ஆகிய படங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. ஆனால் கடந்த 13 வருடத்திற்கு மேலாக இவர்கள் இருவரும் இணைந்து எந்த ஒரு படமும் பண்ணவில்லை. எனவே ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் இருந்தது. அதை சரி செய்யும் விதமாக பல வருடங்களுக்குப் பிறகு சுந்தர்சி – வடிவேலு கூட்டணியில் வெளிவந்து நேற்று ரிலீஸ் ஆன கேங்கர்ஸ்  படம் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தை வாரி வழங்கி உள்ளது.

இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்த படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உலக அளவில் 2.2 கோடி வசூல் செய்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in