மேடையில் நடனம் ஆடி கலக்கிய நடிகர் ராம் சரண் ,நடிகை கீர்த்தி சுரேஷ் ,இணையத்தில் வெளியான வீடியோ ., - cinefeeds
Connect with us

VIDEOS

மேடையில் நடனம் ஆடி கலக்கிய நடிகர் ராம் சரண் ,நடிகை கீர்த்தி சுரேஷ் ,இணையத்தில் வெளியான வீடியோ .,

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் ராம் சரன்,இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து இவருக்காக ஒரு அங்கீகாரத்தை படைத்தது எண்ணற்ற ரசிகர்களை ,இவர் பக்கம் ஈர்த்துள்ளார் ,இவர் தந்தையும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,

இவர்கள் நடிப்பதையே முழு நேரங்களில் செலவிட்டு வருகின்றனர் ,பிரபல முன்னணி நாயகி ஆன கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டும் இல்லாமல் இப்பொழுது தெலுங்கு படங்களிலும் நடித்து அனைவரின் ஈர்ப்பையும் பெற்று வருகின்றார் ,

Advertisement

சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதுமே ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்களை வெளிவந்து வழக்கமாக வைத்துள்ளார் சில நாட்களுக்கு முன் இவர் RRR படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ராம்சரண் ,கீர்த்தி சுரேஷ் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement