‘ரசிகன்’ படத்தில் நடித்த சங்கவியின் தற்போதைய நிலை..? புகைப்படம் பார்த்தால் கண்டிப்பா ஷாக் ஆகிடுவீங்க..! – cinefeeds
Connect with us

Uncategorized

‘ரசிகன்’ படத்தில் நடித்த சங்கவியின் தற்போதைய நிலை..? புகைப்படம் பார்த்தால் கண்டிப்பா ஷாக் ஆகிடுவீங்க..!

Published

on

நடிகை சங்கவி ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார், இவரின் இயற்பெயர் காவ்யா ரமேஷ் , திரையுலகத்திற்க்காக தனது பெயரை சங்கவியாக மாற்றிகொண்டார். மேலும் இவர் கனடா, தெலுங்கு, தமிழ் மொழிகளில் கலக்கிகொண்டிருந்தார்.சங்கவி தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலமானவர். இதுதான் அவரின் அறிமுக படமாக அமைந்தது. அதன்பின் இவர் அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் அஜித்துடன் அமராவதி, விஜய்யுடன் கோயம்பத்தூர் மாப்பிளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய்யுடன் மட்டும் தான் அதிகமாக நடித்துள்ளார்.

Advertisement

எனவே விஜய்யுடன் கிசு கிசுக்கவும் பட்டார்.மேலும் தனுஷின் சுள்ளான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தியுள்ளார். அவருக்கு வயது 30தை தாண்டியவுடன் படவாய்ப்புகள் குறைந்தது.

ஆனாலும் அவரின் விடா முயற்ச்சியால் கோகுலத்தில் சீதை படத்தில் நடித்துள்ளார். அதுவரை திருமணம் செய்யாமல் 22 வருடங்களாக சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார்

Advertisement

பின்பு 39 வயதில் ஒரு IT கம்பெனி ஓனருடன் சங்கவி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதோ சங்கவியின் தற்போதைய புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in